சுற்றறிக்கை: 498/2019
தேதி: 16.2.2019
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மாவட்ட நிர்வாகிகள் கவனத்திற்கு...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை சார்பில் வாரந்தோறும் மக்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டு வந்ததை தாங்கள் அறிவீர்கள்.
திருக்குர்ஆன் மாநில மாநாட்டை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாராந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி வரும் புதன் கிழமை முதல் தொடரும் இன்ஷா அல்லாஹ்
இஸ்லாம் மற்றும் சமூகம் சார்ந்த கேள்விகளுக்கு வாரம் தோறும் தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களில் ஒருவர் பதில் அளிப்பார்.
உங்களது கேள்விகளை 6385137802 என்ற எண்ணிற்கு வாட்சப்பில் அனுப்பி வைக்கவும்.
நீங்கள் கேட்கும் கேள்விக்கான பதில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை இரவு 7.30 மணிக்கு தவ்ஹீத் ஜமாஅத் முகநூல் பக்கத்தில் இன்ஷா அல்லாஹ்
ஒளிபரப்பு செய்யப்படும்.
இந்த வாரம் பதில் அளிப்பவர்: மாநில செயலாளர் அப்துல் கரீம் அவர்கள்.
இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
No comments:
Post a Comment