Saturday, March 2, 2019

கிளை பொதுக்குழு - மாதவலாயம்



*கிளை பொதுக்குழு*

அஸ்ஸலாமு அலைக்கும்

01-03-2019 வெள்ளிக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கன்னியாகுமரி மாவட்டம், மாதவலாயம் கிளை பொதுக்குழு மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் தலைமையில் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கிளைக்கான புதிய  நிர்வாகம் தேர்ந்தெடுக்கப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

No comments:

Post a Comment