Friday, March 8, 2019

போதைக்கு எதிரான விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் - தேங்காய்பட்டணம்


*போதைக்கு எதிரான விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம்*

இன்று (03-03-2019) மஃரிபிற்கு பின் பழைய பள்ளிகூடம் தெருவில்வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோ காதர் ஆலிம் அவர்கள் *பிள்ளை வளர்ப்பு* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment