இன்ஷா அல்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில்
ரமலான்_தொடர்_சொற்பொழிவு_2022
1வது வாரம் :
திக்ருகளின் பெயரால் திணிக்கப்பட்ட ராத்திபுகள்
உரை : எம். ஷம்சுல்லுஹா (மாநில மேலாண்மைக் குழுத் தலைவர்)
2வது வாரம் :
திருக்குர்ஆன் கூறும் எச்சரிக்கைகள்
உரை : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர்)
3வது வாரம் :
மறுமை நாளின் அடையாளங்கள்
உரை : ஆர். அப்துல் கரீம் (மாநில பொதுச் செயலாளர்)
4வது வாரம் :
உள்ளம் அமைதி பெற
உரை : எம்.ஐ. சுலைமான் (TNTJ பேச்சாளர்)