Thursday, February 21, 2019

மாநில சுற்றறிக்கை: 501/2019


சுற்றறிக்கை: 501/2019
தேதி:21.2.2019

ரமலான் தாயிகள் குறித்த அறிவிப்பு...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கிளை மாவட்ட நிர்வாகிகள் கவனத்திற்கு....

ரமலான் மாதங்களில் அமல்கள் செய்யும் விதமாக நமது மர்கஸ்களில் இரவு தொழுகை நடத்தப்பட்டு வருகிறது, அதில் மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு அமல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

அமல்களை அதிகரிக்க செய்யும் வகையில் அனைத்து கிளைகளிலும் இரவு தொழுகை நடத்தப்பட வேண்டும்.

இரவு தொழுகை நடத்த தாயிகள் தேவைப்படும் கிளைகள்   மாவட்ட பரிந்துரையுடன் மாநில தலைமைக்கு கடிதம் அனுப்பி வைக்கவும்.

வரும் ஏப்ரல் 15 ம் தேதிக்குள் மாநில தலைமைக்கு அனுப்பிவைக்கப்படும் கடிதங்கள் மட்டும் பரிசீலினைக்கு எடுத்து கொள்ளப்படும்.

கடிதம் தாமதமாக அனுப்பப்படுவதை தவிர்து ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தாயிகள் குறித்த விபரங்களுக்கு மாநில செயலாளர்
இ.பாரூக் 9952056444,
இம்ரான் 7550277336
ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு

இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

No comments:

Post a Comment