Monday, February 4, 2019

"பெண்கள் பயான்"

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், குமரி மாவட்டம், தக்கலை கிளை சார்பாக..
02-02-19 அன்று தக்கலை முதல் தெருவில் சகோ கபீர் வீட்டில் வைத்து பெண்கள் பயான் நடைப்பெற்றது. பொறுமை என்ற தலைப்பில் சகோதரி பர்ஷானா ஆலிமா உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்..!


No comments:

Post a Comment