Sunday, February 17, 2019

இரத்ததானம்- திங்கள் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் திங்கள் நகர் கிளை சார்பில் இன்று 17 - 2 - 2019 குலசேகரம் முகாம்பிகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தென்காசி பகுதியை சேர்ந்த செய்யதலி என்ற சகோதரருக்கு B positive இரத்தம் 1 யூனிட் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment