Sunday, February 17, 2019

ப்ளக்ஸ் தஃவா - களியக்காவிளை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் களியக்காவிளை கிளை சார்பில் 17 - 2 - 2019 இன்று மாற்று மத சகோதரர்க்களுக்குஇலவச தமிழ் குர்ஆன் கொடுப்பதற்க்கான பிளக்ஸ் 4 x 6 என்ற அளவில் களியக்காவிளை பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டது

No comments:

Post a Comment