Saturday, February 23, 2019

பெண்கள் பயான் - மாதவலாயம் கிளை



*பெண்கள் பயான்..*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
குமரி மாவட்டம்,
மாதவலாயம் கிளை சார்பாக 23-2-2019 சனிக்கிழமை அன்று சகோதரர் ரிஸ்வான் அவர்கள் வீட்டில் ( நடுத்தெருவில் ) வைத்து வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது..

இதில் சகோதரர் ரஹீஸ் அவர்கள் உரையாற்றினார்கள்..

அல்ஹம்துலில்லாஹ்..

*TNTJ LAYAM*

No comments:

Post a Comment