மெகா போன் பிரச்சாரம்
*அஸ்ஸலாமு அலைக்கும்..*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,*
*இரவிபுதூர்கடை*
*22-02-2019 வெள்ளி அன்று மஃகரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..*
*இதில் சகோதரர் காதர் அவர்கள்* *இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்..*
*இடம்: RC Street இரவி புதூர் கடை*
No comments:
Post a Comment