Thursday, February 7, 2019

தெருமுணை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் மாதவலாயம் கிளை சார்பாக        3-2-2019 அன்று பள்ளி தெருவில் வைத்து வாராந்திர தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் அபுதவ்பிக் மத்ஹப் ஓர் வழிகேடு என்னும் தலைப்பில் உரையாற்றினார்..

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment