Thursday, February 7, 2019

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
குமரி மாவட்டம்,
மாதவலாயம் கிளை சார்பாக 1-2-2019 அன்று சகோதரர்கள் ரெஜ்கான் வீட்டில் வைத்து வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.. இதில் சகோதரர் ரஹுஸ் உரையாற்றினார்...

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment