தெருமுனைப் பிரச்சாரம் 17-02-2019 - TNTJ_Thiruvithancode*
அஸ்ஸலாமு அலைக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், குமரிமாவட்டம், திருவிதாங்கோடு கிளையில் 17-02-2019 அன்று திருவிதாங்கோடு,அரச மூடு சமீபம் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் ஹுசைன் ஜவாஹிரி அவர்கள் “தொழுகை ”. என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment