Friday, March 8, 2019

மெகாபோன் பிரச்சாரம் - இரவிபுதூர் கடை


*மெகா போன் பிரச்சாரம்*

*அஸ்ஸலாமு அலைக்கும்..*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,*
*குமரி மாவட்டம்*
*இரவிபுதூர்கடை கிளை சார்பாக*

*08-03-2019 வெள்ளி அன்று மஃகரிப் தொழுகைக்குப் பிறகு  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..*

*இதில் சகோதரர் நபில் MISC அவர்கள்* *இணைவைப்பு மற்றும் வரதட்சணை ஆகிய தலைப்பில் உரையாற்றினார்..*

*இடம்: Jinnah Street இரவி புதூர் கடை*

No comments:

Post a Comment