அஸ்ஸலாமு அலைக்கும்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகிற 12-07-2019 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள செரைகெலா கர்சவான் என்ற இடத்தில் தப்ரேஸ் அன்சாரி என்ற 24 வயது இளைஞரை ஒரு மனிதகுல விரோத கும்பல் மரத்தில் கட்டி வைத்து மிகவும் கொடூரமாகத் தாக்கி கொலை செய்ததை கண்டித்து நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து மனு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment