Saturday, March 2, 2019

மெகாஃபோன் பிரச்சாரம் - நாகர்கோவில் டவுண்


மெகாஃபோன் பிரச்சாரம்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், குமரி மாவட்டம், நாகர்கோவில் நகர கிளையில் 22/02/2019 அன்று பெருவிளை மாவிளை தெருவில் வைத்து மெகாஃபோன் பிரச்சாரம் நடை பெற்றது இதில் சகோ. ஹுசைன் ஜாவாஹிரி அவர்கள் இஸ்லாம் ஒரு அருட்கொடை என்ற  தலைபில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment