தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், குமரி மாவட்டம், நாகர்கோவில் நகர கிளையில் 25/02/2019 அன்று தெரட்டுத் தெருவில் வைத்து மெகாஃபோன் பிரச்சாரம் நடை பெற்றது இதில் சகோ. ஹுசைன் ஜாவாஹிரி அவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment