அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக மாவட்டப் பொதுக்குழு 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று திட்டுவிளை கிளை மர்கஸ் மாடியில் வைத்து மேலாண்மைக்குழு தலைவர் M.S.சுலைமான் தலைமையில், மாநிலச் செயலாளர் யூசுப் அலி முன்னிலையில் நடைபெற்றது.. இதில் மாவட்ட ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது. மேலும் மாவட்ட அளவில் தஃவா பணிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த கிளைகளுக்கும், அவசர இரத்த தானத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த கிளைகளுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் தலைமை அறிவித்த 3-மாத கால தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் தொடர்பான ஆலோசனைகளும் நடைபெற்றது.. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment