மாவட்ட சுற்றறிக்கை KK/38/2019
தேதி : 08.07.2019
தலைப்பு : *இந்த வார கிளை ஜும்மா வசூல் தொடர்பாக* ,
அன்பிற்குரிய கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்..
மாவட்ட பொருளாதார நிலை குறித்த தகவலினை நாம் மாவட்ட பொதுக்குழுவில் குறிப்பிட்டிருந்தோம்.
கடன் சுமை அழுத்தத்தின் மத்தியிலும் நாம் செய்ய வேண்டிய மார்க்க / சமூக பணிகள் தொய்வடைந்து விடக் கூடாது என்கிற அடிப்படையில் தொடர்ச்சியாக நாம் பணிகளை திட்டமிட்டு வருகிறோம்.
நடந்து முடிந்த பொதுக்குழுவிற்கு கூட அதிக செலவீனங்களால் மாவட்டத்திற்கு பொருளாதார சுமை ஏற்பட்டது என்பதையும் இவ்விடம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
வருகின்ற 12 ஆம் தேதி நாம் ஏற்பாடு செய்துள்ள மாவட்டம் தழுவிய *கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும்* அதிகமான பொருளாதார தேவைகள் இருக்கின்றன.
எனவே, இவற்றையெல்லாம் ஈடுகட்டுவதற்காக *வரும் வார ஜும்மா வசூலினை* அனைத்து கிளைகளும் நாம் ஏற்பாடு செய்திருக்கின்ற *கண்டன ஆர்ப்பாட்ட வகைக்காக* ஒதுக்கித் தருமாறு மாவட்ட நிர்வாகம் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறது.
*மாவட்ட நிர்வாகம்,*
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கன்னியாகுமரி மாவட்டம்

No comments:
Post a Comment