Wednesday, October 30, 2019

மாவட்ட சுற்றறிக்கை: KK/61/2019

மாவட்ட சுற்றறிக்கை: KK/61/2019
தேதி : 25.10.2019

தலைப்பு : மாவட்ட தர்பியா தொடர்பான அறிவிப்பு..

அன்பிற்குரிய கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் அனைத்து கிளை நிர்வாகிகள், தாயிக்கள் மற்றும் அணிச் செயலாளர்களுக்கான மாவட்ட தர்பியா வருகின்ற நவம்பர் மாதம் 23 & 24 ஆகிய தேதிகளில் பேலஸ் ரோடு, தக்கலையில் இருக்கும்   
ஸ்ரீலட்சுமி கல்யாண மண்டபத்தில் வைத்து
நடக்கவிருக்கிறது,

23 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 9 மணிக்கு வருகைப்பதிவுடன் துவங்கும் இந்த தர்பியா அமர்வு, மறுநாள் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை நடைபெறும்.

இது தொடர்பான கூடுதல் விபரங்களுடன் கூடிய அழைப்பிதழ்கள், இன்ஷா அல்லாஹ் கிளை நிர்வாகத்திடம் விரைவில் வழங்கப்படும் .

அனைத்து நிர்வாகிகளும், தாயிக்களும், அணிச் செயலாளர்களும்  இதில் கலந்து கொள்வதற்கான முன்னேற்பாடுகளை இப்போதே செய்து கொள்ளும் பொருட்டு இதனை தெரிவிக்கிறோம்.


மாவட்ட நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கன்னியாகுமரி மாவட்டம்

No comments:

Post a Comment