மாவட்ட சுற்றறிக்கை KK/62/2019
தேதி : 30.10.2019
தலைப்பு : 2020 ஆம் ஆண்டுக்கான மாதாந்திர காலண்டர் தொடர்பாக
அன்பிற்குரிய கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த பல ஆண்டுகளாக நமது மாவட்டம் சார்பில் மாதாந்திர காலண்டர் அச்சடிக்கின்ற பணியினை நாம் செய்து வருகிறோம்.
அந்த வகையில் வருகின்ற ஆண்டும் (2020 ஆம் ஆண்டு) மாதாந்திர காலண்டர் அச்சடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாக மஷூராவில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் தாங்கி வரக்கூடிய இந்த காலண்டரானது, நாட்காட்டியை அறிய பயன்படுவதோடு மட்டுமல்லாமல் அதுவே தாஃவாவிற்கும் பயன்படக்கூடியதாக அமைந்து விடும்.
இதற்காக அதிக அளவில் பொருளாதார தேவைகள் இருப்பதை நீங்கள் அறியாமல் இல்லை.
எனவே அன்புள்ளம் கொண்ட சகோதரர்கள் உங்களது வாழ்த்தும் நெஞ்சங்களையும், உங்களது மற்றும் உங்களுக்கு பரிச்சயமான வணிக நிறுவனங்களின் வர்த்தக விளம்பரங்களையும் இதற்கென தந்து உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
ஒரு விசிட்டிங் கார்டு அளவிற்கான விளம்பரத்திற்கு ரூபாய் 1500 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
உங்கள் கிளை உறுப்பினர்கள் அனைவரிடத்திலும் இதனை எடுத்துச் சொல்லி அதிகமான அளவிற்கு விளம்பரங்களை பெற்று தருமாறு மாவட்ட சார்பாக உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
- மாவட்ட நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கன்னியாகுமரி மாவட்டம்

No comments:
Post a Comment