மாவட்ட சுற்றறிக்கை KK/68/2019
தேதி : 14.11.2019
தலைப்பு : அடுத்த வார ஜும்மா வசூல் தொடர்பாக
அன்பிற்குரிய கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.
கரூர் மாவட்டம் சார்பில் அல்லாஹ்வின் ஆலய கட்டுமான பணிக்காக ஏற்கனவே நமது மாவட்ட நிர்வாகத்தினை தொடர்பு கொண்டிருந்தனர்.
நம்மால் இயன்ற பொருளாதார உதவிகளை திரட்டி தருவதாக வாக்களித்திருந்தோம்.
அதனடிப்படையில், அடுத்த வார (22.11.2019)ஜும்மா வசூலை இந்த வகைக்கென அனைத்து கிளைகளும் திரட்டித் தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அத்துடன், நாளைய ஜும்மாவின் இரண்டாம் குத்பாவில் மக்களுக்கு இது தொடர்பான அறிவிப்பை செய்யுமாறு உங்கள் கிளைக்கான தாயீயிடம் நினைவூட்டவும்.
- மாவட்ட நிர்வாகம்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கன்னியாகுமரி மாவட்டம்

No comments:
Post a Comment