Wednesday, November 20, 2019

மாவட்ட சுற்றறிக்கை KK/69/2019

மாவட்ட சுற்றறிக்கை KK/69/2019
தேதி : 21.11.19

தலைப்பு : நாளைய ஜும்மா வசூல் தொடர்பாக..


அன்பிற்குரிய கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை அஸ்ஸலாமு அலைக்கும்


கரூர் மாவட்ட தவ்ஹீத் மர்கஸ் கட்டுமான பணிக்காக பொருளாதார உதவி கேட்டு நமது மாவட்ட நிர்வாகத்தை அவர்கள் அணுகியிருந்த விபரத்தை நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

அந்த அடிப்படையில் நாளைய ஜும்மா வசூல் முழுவதையும் அந்த வகைக்காக தருவது என உறுதி அளித்திருந்தோம்.

(கடந்த வாரம் உங்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது).

எனவே நாளைய ஜும்மாவின் இரண்டாம் குத்பாவில் இது தொடர்பான அறிவிப்பை மக்களுக்கு செய்யுமாறு உங்கள் கிளைக்கான ஜும்மா தாயியிடம் கூறுவதோடு, அதிகமான பொருளாதார பங்களிப்புகளை இதற்கென திரட்டித் தருமாறும் மாவட்ட நிர்வாகம் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறது.

மாவட்ட நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கன்னியாகுமரி மாவட்டம்

No comments:

Post a Comment