*மாவட்ட சுற்றறிக்கை KK/70/2019*
தேதி : 27.11.2019
*தலைப்பு : 2020 க்கான மாதாந்திர காலண்டர் தொடர்பாக.*
அன்பிற்குரிய கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்
2020 ஆம் வருடத்திற்கான மாதாந்திர காலண்டர் அச்சடிக்கும் திட்டத்தினை நமது மாவட்டம் சார்பில் செயல்படுத்தும் அறிவிப்பினை ஏற்கனவே நாம் செய்திருந்தோம்.
அதற்கு தேவையான நிதி ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட *விளம்பரங்களை* நீங்கள் அனைவருமே திரட்டி தந்திருந்தீர்கள். அல்ஹம்துலில்லாஹ்..!
தற்பொழுது காலண்டரின் மாதிரி டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இன்ஷா அல்லாஹ், *அச்சடிக்கின்ற பணியினை* உடனடியாக துவக்க உள்ளோம்.
எனவே விளம்பர தகவல்களை சேகரித்து தந்த கிளைகள், வரும் *சனிக்கிழமைக்குள்ளாக* அதற்கான *பொருளாதாரத்தையும் சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து திரட்டித் தருமாறு* அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
மாவட்ட நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கன்னியாகுமரி மாவட்டம்

No comments:
Post a Comment