Wednesday, November 27, 2019

மாநில சுற்றறிக்கை: 651/2019

சுற்றறிக்கை: 651/2019
தேதி: 27/11/2019

*மாநில செயற்குழு குறித்த அறிவிப்பு*

மாநில செயற்குழு உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 05.01.2020 ஞாயிற்றுக்கிழமை. கன்னியாகுமரி பசுபதி மஹாலில் காலை 10.15 மணி முதல் நம்  ஜமாஅத்தின் மாநில செயற்குழு நடைபெற இருக்கிறது.

பொருள்:
எதிர் வரும் 2020 ஜூலை ஏழாம் தேதி நடைபெற இருக்கும் வாழ்வுரிமை மீட்பு போராட்டத்தின் செயல்திட்டங்கள் குறித்து ........

எனவே மாநில செயற்குழு உறுப்பினர்கள் தங்களின் பயண ஏற்பாடுகளை விரைவாகச் செய்து கொள்ளவும்.

அழைப்பிதழ்கள் குறித்த விபரங்கள் விரைவில் தரப்படும் . இன்ஷா அல்லாஹ்.......

*பொறுப்பாளர்கள்*

மாநிலச் செயலாளர்கள்:
ஐ. அன்சாரி 6385137800

சைய்யது அலி . 7550277445.

விலாசம் -
Pasupathi Mahal,
(Kanyakumari to Anjugramam road) check post opp,
Madavapuram,
Kanyakumari.

இப்படிக்கு.
இ. முஹம்மது.
மாநில பொதுச் செயலாளர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

No comments:

Post a Comment