Wednesday, November 27, 2019

ரபீஉல் ஆஹிர் மாதம் பற்றிய அறிவிப்பு



https://m.facebook.com/story.php?story_fbid=2941926155826379&id=338454826173538

இறைவனின் திருப்பெயரால்

தமிழகத்தில் ரபீஉல் ஆஹிர் மாதம் பற்றிய அறிவிப்பு

பிறை தேட வேண்டிய நாளான 27.11.2019. புதன் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ரபீஉல் அவ்வல் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும்
28..11. 2019 வியாழக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில்  ரபீஉல் ஆஹிர் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப் படுத்திக் கொள்கிறோம்.

இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.

No comments:

Post a Comment