மாவட்ட சுற்றறிக்கை : KK/71/2019
தேதி : 09/12/2019
தலைப்பு : அல்குர்ஆன் மனனப் போட்டி
அன்பிற்குரிய கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.
மாநிலம் தழுவிய அளவில் நம் ஜமா அத் நடத்த திட்டமிட்டிருக்கும் குர்ஆன் மனனப் போட்டி குறித்து நாம் ஏற்கனவே அறிவிப்பு செய்திருந்தோம்.
அது குறித்த கூடுதல் விபரங்கள் இதோ :
• கிளை, மாவட்டம், மண்டலம், மாநிலம் என நான்கு சுற்றுக்களாக இந்த போட்டிகளானது நடத்தப்பட இருக்கிறது.
• ஒவ்வொன்றிலும் வெற்றி பெறுவோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம்.
• ஒவ்வொரு சுற்றிலும் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த சுற்றுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
• மேலும் நான்கு பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படும்.
ஏ பிரிவு :
10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்
பி பிரிவு
10 வயதுக்குட்பட்ட சிறுமிகள்
சி பிரிவு
11 வயது முதல் 18 வயது வரை உள்ள ஆண்கள்
டி பிரிவு
18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்
குறிப்பு:
•••••••••••
√ 10 வயதுக்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் போட்டியில் கலந்து கொள்ள முடியாது.
√ ஆலிம்களும், ஹாபில்களும் இதில் பங்கேற்க கூடாது .
(பாடத்திட்டங்கள் மற்றும் கூடுதல் விபரங்கள் இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது.)
போட்டியை எப்போது நடத்துவது ?
கிளை அளவிலான போட்டியை அடுத்த மாதம் (ஜனவரி) 5ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
அதில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் ஜனவரி 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாவட்ட அளவிலான சுற்றில் கலந்து கொள்வார்கள்.
ஜனவரி 19 ம் தேதி மண்டல அளவிலான போட்டியும்,
பிப்ரவரி 2ம் தேதி மாநில அளவில் இறுதிப் போட்டியும் நடைபெறும்.
எனவே கிளை நிர்வாகிகள், உங்கள் கிளையை சார்ந்த அனைவரிடமும் இதனை எத்தி வைத்து, போட்டிகளை உரிய நேரத்தில் நடத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
- மாவட்ட நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கன்னியாகுமரி மாவட்டம்

No comments:
Post a Comment