Monday, December 9, 2019

மாவட்ட சுற்றறிக்கை KK/72/2019

மாவட்ட சுற்றறிக்கை KK/72/2019
தேதி : 09.12.2019

தலைப்பு : மாவட்ட தொண்டரணி செயலாளர் நியமனம் தொடர்பாக..

அன்புள்ள கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது தாஃபா பணிகளை வீரியப்படுத்துவதன் ஒரு பகுதியாக,
மாவட்ட தொண்டரணி பொறுப்பு காலியாக இருப்பதை கருத்தில் கொண்டு உடனடியாக அதனை நிரப்ப வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில், திங்கள் நகர் கிளையை சார்ந்த சகோ. நிவாஸ் அவர்கள் குமரி மாவட்ட தொண்டரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை உங்கள் கவனத்திற்கு தருகிறோம்.

- மாவட்ட நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கன்னியாகுமரி மாவட்டம்

No comments:

Post a Comment