Monday, December 9, 2019

மாவட்ட சுற்றறிக்கை KK/73/2019

மாவட்ட சுற்றறிக்கை KK/73/2019
தேதி : 09.12.2019

தலைப்பு : 2020 மாதாந்திர காலண்டர் வினியோகம் தொடர்பாக

அன்புள்ள கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது மாவட்டம் சார்பில், 2020 ஆம் வருடத்திற்கான மாதாந்திர காலண்டர் அச்சடிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் கிடைக்கவிருக்கிறது, இன்ஷா அல்லாஹ்.

அதிக செலவில் அச்சடிக்கப்பட்டாலும் தாஃவாவினை கருத்தில் கொண்டு குறைந்த செலவில் இதனை கிளைகளுக்கு வினியோகிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையில், காலண்டர் ஒன்றின் விலை ரூ.10/- என நிர்ணயித்துள்ளோம்.


தேவைப்படும் கிளைகள் இதனை வாங்கி இலவசமாகவோ அல்லது குறைந்த இலாபத்திற்கோ மக்களுக்கு விநியோகித்து கொள்ளவும்.


உங்கள் கிளைகளுக்கு எத்தனை காலண்டர்கள் தேவை என்பதை நாளை காலைக்குள் மாவட்ட பொறுப்பாளரிடம் தெரிவிக்கவும்.



- மாவட்ட நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கன்னியாகுமரி மாவட்டம்

No comments:

Post a Comment