*மாவட்ட சுற்றறிக்கை:*KK/64/2019*
தேதி : 02.11.2019
தலைப்பு : *மாவட்ட தர்பியா : கூடுதல் விபரங்கள்*
அன்பிற்குரிய கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ், நடைபெறவிருக்கும் மாவட்ட தர்பியா தொடர்பாக முன்னரே அறிவித்திருந்தோம்.
அது தொடர்பான கூடுதல் விபரங்களை கீழே காணலாம்.
*இடம்* : ஸ்ரீலட்சுமி திருமண மண்டபம், பேலஸ் ரோடு, தக்கலை
*தேதி & நேரம் :*
நவம்பர் 23 ஆம் தேதி (சனி) இரவு 9 மணிக்கு முதல் 24 ஆம் தேதி (ஞாயிறு) மாலை 6 மணி வரை.
இதில் கீழ்காணும் செயல்திட்டங்கள் / நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
" *தொடரட்டும் சத்தியப் பயணம்" & நிர்வாகவியல்*
எனும் தலைப்பில் சகோ. இ.முஹம்மது அவர்களின் வகுப்பு
*தவ்ஹீத்வாதிகளின் பண்புகள் & தாவாவின் வகைகள்*
எனும் தலைப்பில் சகோ. ஜமால் உஸ்மானி அவர்களின் வகுப்பு
*அறிவிப்புகள் & நிலைப்பாடுகள்* தொடர்பாக சகோ. சி.வி.இம்ரான் அவர்களின் விளக்கம்
*பிரச்சினைகளை அணுகுதல்*
தொடர்பாக சகோ. நெல்லை யூசுஃப் அலி அவர்களின் விளக்கம்
மேலும் பல மார்க்க மற்றும் நிர்வாக ரீதியிலான கலந்துரையாடல்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
எனவே இதன் பயன்களை கருத்தில் கொண்டு,
அனைத்து நிர்வாகிகள், தாயிக்கள் மற்றும் அணிச் செயலாளர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்
*மாவட்ட நிர்வாகம்,*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கன்னியாகுமரி மாவட்டம்

No comments:
Post a Comment